சாதாரண வாழ்கை

#நageவரிகள் #தமிழ்கவிதைகள் சாதாரண வாழ்கை – “சாதாரண வாழ்க்கையை இந்த சமூகத்தில் வாழ்ந்திடலாம், ஆனால் இந்த சமூகத்தில் சாதாரணமாக வாழ்ந்திட முடியாது”

ஓர் ஓவியம்

#நageவரிகள் #தமிழ்கவிதைகள் ஓர் ஓவியத்தை ரசித்துக்கொண்டிருந்தேன் என்று நினைத்தேன் பின்புதான் தெரிந்தது அது அவள் புகைப்படம் என்று!

காதலர் தினம்

#நageவரிகள் #தமிழ்கவிதைகள் காதலர் தினம் – “ஒவ்வொருவர் மனதையும் கொள்ளைகொண்ட ஒருத்தரைக் கொண்டாடும் தினம்.” அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள். “தேடிக் கிடைத்த இதயம் தொலைத்தப்பின் தேடினாலும் கிடைக்காது. கிடைத்ததை காப்பாற்றிக்கொள் தொலைத்ததை தேடாதே!”

அவன் / அவள்

#நageவரிகள் #தமிழ்கவிதைகள் அவன் / அவள் -அவனுக்கும் அவளுக்கும் மெல்லின மெய்யும் இடையின மெய்யுமே வித்தியாசம். அவன்(து) / அவள்(து) மெல்லினம் (மெல்லிய மனம்) வாடினாலும், அவன்(து) / அவள்(து) இடையினம் (இடையில் இருக்கும் இதயம்) வாடும். அவன்(து) / அவள்(து) […]